|
|
தோப்பில்முஹம்மதுமீரான்:
பிறந்த இடம்:
தேங்காப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்புகளுக்கு:
முகவரி: பி – 26,
வீரபாகு நகர்,
பேட்டை,
திருநெல்வேலி – 627 004 |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்,
மொழிபெயர்ப்பு
படைப்புக்கள்:
நாவல்கள்:
- ஒரு கடலோரக் கிராமத்தின் கதை
(1988)
- துறைமுகம் (1991)
- கூனன் தோப்பு 1993)
- சாய்வு நாற்காலி (1997)
சிறுகதைத் தொகுப்புகள்:
- அன்புக்கு முதுமை இல்லை
- தங்கரசு
- அனந்தசயனம் காலனி
- ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
- தோப்பில் முகமது மீரான் கதைகள்
- ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
மொழிபெயர்ப்புகள்:
- தெய்வத்தின் கண்ணே (என்பி.முகமது)
- வைக்கம் முகமது பஷீர்
வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)
விருதுகள்:
- சாகித்திய அகாதமி விருது -
சாய்வு நாற்காலி (1997)
- தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்ற விருது
- இலக்கியச் சிந்தனை விருது
- லில்லி தேவசிகாமணி விருது
- தமிழக அரசு விருது
- அமுதன் அடிகள் இலக்கிய
விருது
- தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்க விருது
இவர் பற்றி:
- தமிழ், மலையாள எழுத்தாளர்.
|
|
|
|