|
|
|
வல்லிக்கண்ணன்: பெயர்:
ரா.சு.கிருஷ்ணசாமி (1920 – 2006)
தொடர்புகளுக்கு:
முகவரி:
10 ஏ டைப், வள்ளலார் மார்டன்
பிளாட்ஸ்,
புதுத்தெரு, லாயிட்ஸ் சாலை,
சென்னை 600005
இந்தியா |
|
படைப்பாற்றல்: நாவல், சிறுகதை,
குறுநாவல், கட்டுரை, கவிதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு,
கடிதங்கள்
படைப்புக்கள்:
கட்டுரைத் தொகுப்புகள்:
- பாரதிதாசனின் உவமை நயம் -
1946
- புதுக்கவிதையின் தோற்றமும்
வளர்ச்சியும் - 1977
- சரஸ்வதி காலம் - 1986
- பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை –
1981
- தமிழில் சிறு பத்திரிகைகள் -
1991
- வல்லிக்கண்ணன் கட்டுரைகள் -
2004
விருதுகள்:
- சாகித்திய அகாதமி விருது
- தமிழ்நாடு அரசின் தமிழ்
வளர்ச்சிப் பரிசு
- அக்கினி அக்சர விருது
- இலக்கியச் சிந்தனையின்
ஆதிலட்சுமணன் நினைவு விருது
இவர்பற்றி:
- இவர் மொத்தம் 75
நூல்கள் வரை எழுதியுள்ளார். சினிமா
உலகம், நவசக்தி, கிராம ஊழியன் ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில்
ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
|
|
|
|
|