|
|
வித்யாசுப்ரமணியம்:
பெயர்: உஷா
புனைபெயர்: வித்யா சுப்ரமணியம்
பிறந்த இடம், வசிப்பிடம்: சென்னை
பிறந்த தேதி: மே 18
தொடர்புகளுக்கு:முகவரி: புது எண் 18 (ப.எண்
25 /2 ), வடுகு தெரு, மைலாப்பூர், சென்னை- 600004
தொலைபேசி இல: 24984251, 9884108775
மின்னஞ்சல்: nilavidya@yahoo.com,
ushasubramaniam18@gmail |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல்
படைப்புக்கள்:
நாவல்கள்:
- அகல்யா - 2000
- விட்டில் பூச்சிகள் -
1999
- நீரின்றி ஒரு நதி - 2007
- ஆகாயப் பந்தல் - 1999
- வெட்டி வேர்கள் - 2000
- ராதா மாதவம் - 2000
- பெண் வண்ணம் கண்டேன்
- அக்னி புத்ரி
- அவள் முகம் காண...
- ஆகாசத் தூது
- ஆகாயம் உள்ளவரை
- ஆசை முகம் மறந்தாயோ?
- ஆசையே அலைபோலே
- ஆனந்த அலைகள்
- உன்னிடம் மயங்குகிறேன்
- உப்புக்கணக்கு
- உள்ளமெல்லாம் உன்வசமாய்
- உள்ளம் குளிருதடி
- என்ன தவம் செய்தனை?
- ஒரு கிளி மயங்குது
- கனவே கலையாதே!
- கல்யாணப் பல்லக்கு
- கான்கிரீட் மனசுகள்
- கோபிகா ஸ்திரீகள்
- கோபுர கலசங்கள்
- சின்னஞ்சிறு கிளியே!
- சூரிய கிரகணம்
- தண்ணீர் நிலா
- திரிவேணி சங்கமம்
- தீர்த்தக் கரையினிலே
- தென்னங்காற்று
- தெளிந்த நிலவு
- தேவதை வம்சம்
- நந்தவனத்தில் சில மனிதப் பூக்கள்
- நின்னைச் சரணடைந்தேன்
- நிலவின் மறுபக்கம்
- நெருப்பு நிலா
- பரசுராமன்
- பெண்வண்ணம் கண்டேன்
- மலர்களே மலருங்கள்
- மாதவிப் பொன்மயில்
- மாயமான்
- மூன்று முடிச்சு
- யமுனாநதி
- ராமர் பாதம்
- வருவாள் காதல் தேவதை
- வலம்புரிச் சங்கு
- வேடிக்கை மனிதர்கள் உட்பட
நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார்.
சிறுகதைத் தொகுப்புகள்:
- வனத்தில் ஒரு மான் - 1998
- கண்ணிலே அன்பிருந்தால் -
1999
விருதுகள்:
- தென்னங்காற்று நாவல் -
அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது – 1997
- வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு
விருது - 1998
- ஆகாயம் அருகில் வரும் - நாவல் -
பாரத ஸ்டேட் வங்கியின் விருதும், முதல் பரிசும் - 1998
- கண்ணிலே அன்பிருந்தால் -
சிறுகதைத் தொகுப்பு – கோவை லில்லிதெய்வசிகாமணி நினைவு விருது –
1999
- இரண்டு தடவைகள் இலக்கியச் சிந்தனை
விருது உட்பட மேலும் பலபரிசுகள் பெற்றுள்ளார்.
இவர் பற்றி:
- 1984
இல் மங்கையர் மலர் மூலம்
எழுத்துலகுக்குள் பிரவேசித்தார். இவர் இதுவரை 10
தொடர்கதைகள், 100 க்கும்
மேற்பட்ட புதினங்கள், 100
க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதுவரை 87
நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள்
7 சிறுகதைத் தொகுப்புகளும்
அடங்கும்.
Beyond the Frontier
என்ற தலைப்பில் இவரது சிறந்த
சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பாக
வெளிவந்துள்ளது. இதுதவிர
Anthology of Tamil Pulp Fiction
என்ற தொகுப்பிலும் இவரது
இரண்டு சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு
வெளிவந்துள்ளன. இவருடைய
இரு
நாவல்கள் "
தீர்க்கசுமங்கலி"
(Abhinaya creations)
மற்றும் "தவம் " (Shivaji
Productions)
தொலைக்காட்சித்
தொடராக
சன்
தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகியுள்ளது. இவருக்கு ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு.
|
|
|
|