படைப்பாற்றல்: கட்டுரை, திரை
விமர்சனம், மொழிபெயர்ப்பு
படைப்புக்கள்:
திரைப்பட நூல்கள்:
- ஆப்ரிக்க சினிமா
- அரசியல் சினிமா: 16
இயக்குனர்கள்
- புகலிட தமிழ் சினிமா
- குழந்தைகளின் பிரபஞ்சம் :
குழந்தைகள் சினிமா
- மணிரத்தினத்தின் சினிமா
- இந்தியப் பிரிவினை சினிமா
- வன்முறை: திரைப்படம்: பாலுறவு
- .தமிழில் மாற்றுச் சினிமா:
நம்பிக்கைகளும் பிரமைகளும்
- சினிமா சித்தாந்தம் கலை
மொழிபெயர்ப்பு கவிதை நூல்கள்:
- சே குவேரா கவிதைகள்
- கறுப்புச் சூரியன் : ஆப்ரிக்கக்
கவிதைகள்
- அமெரிக்கக் கால்பந்து : நோபல்
பரிசாளர் ஹெரால்ட் பின்ட்டர் அறிமுகம்
- 25 கவிதைகளும் 500 கமாண்டோக்களும்
: மஹ்முத் தர்வீஸ் கவிதைகள்
- பாலத்தின் மீது மக்கள் : விஸ்லாவா
ஸிம் போர்ஸ்க்கா கவிதைகள்
- எனக்குள்; பெய்யும் மழை: ஆசியப்
பெண் கவிகள்
- அம்மாவின் மரணம் : தஸ்லிமா
நஸ்ரீன் கவிதைகள்
- கடைசி உயிலும் கடைசி
வாக்குமூலமும் (லத்தீன் அமெரிக்க கவிதைகள்)
- மலைகளைத் தவிரவும் எமக்கு
நண்பர்கள் இல்லை (குர்தீஸ் கவிதைகள்)
பிற நூல்கள்:
- ஈழத்து அரசியல் நாவல்
- பாலமாகி நிற்கும் பணி : எட்டு உரை
யாடல்கள்
- அரசியல் இஸ்லாம்
- நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை
|