|
|
யுவன்சந்திரசேகர்:
பெயர்: எம்.யுவன்
புனைபெயர்:யுவன் சந்திரசேகர்(புனைகதை), எம்.யுவன் (கவிதை)
பிறந்த இடம்: சோழவந்தான்
வசிப்பிடம்: சென்னை
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புக்கள்:
- ஏற்கனவே
- ஒளிவிலகல்
- கடல் கொண்ட நிலம்
- மணற்கேணி
- யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
நாவல்கள்:
- கானல் நதி
- குள்ளச்சித்தன் சரித்திரம்
கவிதைத் தொகுப்புக்கள்:
- முதல் 74
கவிதைகள்
- ஒற்றை உலகம் - 1996
- வோறொரு காலம் - 1999
- புகைச்சவருக்கு அப்பால் -
2002
- பெயரற்ற யாத்ரீகன் - ஜென்
கவிதைகள் மொழிபெயர்ப்பு – 2003
- கைமறதியாய் வைத்த நாள் -
2005
கட்டுரைத் தொகுப்புக்கள்:
இவர் பற்றி:
- கவிஞராக எழுத்துலகில் புகுந்த
யுவன் சந்திரசேகர் கதாசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப்
பரிணமித்தவர். இயல்பிலேயே இசை ஆர்வலர் கூட. தமிழ்ப் புத்திலக்கிய
வளர்ச்சிக்கு வளம் சேர்த்து வரும் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர்.
|
|
|
|