|
நிழற்படம் இல்லை |
சந்திரசேகரன்.அ: (1940)
|
|
படைப்பாற்றல்: சிறுகதை, தொடர்கதை, கட்டுரை,நாடகம்
படைப்புக்கள்:
- அந்த நதியில் இரண்டு மீன்கள் -
நாவல் - 1967
விருதுகள்:
- சிங்கப்பூர் அரசாங்கம் நடத்திய
தேசியப் பண்பாட்டுக் கழகச் சிறுகதைப் போட்டி - பரிசு
- மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க
மாதாந்தர பவுன் பரிசு
இவர் பற்றி:
- இவர் 1958
முதல் எழுதி வருகிறார். 'பிளவு' என்னும் கதை தமிழகத்தில்
பதிக்கப்பட்ட 'அக்கரை இலக்கியம்' தொகுப்பில் இடம் பெற்றது.
|
|
 |

|