|
நிழற்படம் இல்லை |
கந்தன்.அ:
பெயர்: அ.கந்தன்
புனைபெயர்: தமிழ்மகன், வள்ளுவதாசன்
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, நாடகம், குறுநாவல்
படைப்புகள்:
- அன்புள்ள தம்பி தமிழரசுக்கு
- மலேசியாவில் தமிழ்ப் பள்ளியும்
தமிழ்க் கல்வியும்
- ஒரு தொண்டனின் பயணம் தொடர்கிறது
- அன்புக்கு நான் அடிமை
- குறளமுதம்
- ஒரு சிறந்த தலைவர்
- முத்தமிழும் முக்கனியும்
- உன்னால் முடியும் தம்பி
- இளந்தமிழா விழித்திடு
- மாணவன் மணிவண்ணன்
விருதுகள்:
- தமிழ்த் தொண்டன் – 1974
- மக்கள் எழுத்தாளர் – 1997
- அரசாங்கத்தின் PPN
விருது - 1980
|
|
 |

|