|
நிழற்படம் இல்லை |
மருதழகன்.ஏ.பி:
பெயர்: ஏ.பி.மருதழகன்
புனைபெயர்: ராஜேஸ், ராஜேஸ்குமார்
|
|
படைப்பாற்றல்:
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள்
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- பூக்காத பூக்கள்
- இருட்டுக்குள் வெளிச்சம்
விருதுகள்:
- டத்தின் ஸ்ரீ சாமிவேலு அவர்கள்
வழங்கிய - சிறுகதைச் சிற்பி விருது – 1993
- மலேசிய பாரதிதாசன் இயக்கம் -
சிறந்த்த கட்டுரையாளர் விருது
- மலேசியத்த் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் பவுன் பரிசு.
இவர் பற்றி:
- 1957 முதல் எழுதி வருகிறார்.
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள்
எழுதியுள்ளார். 'தினமுரசு' நாளிதழ் நிருபராக இருந்துள்ளார்.
|
|
 |

|