|
நிழற்படம் இல்லை |
பழனியாண்டி.அ:
பெயர்: அ. பழனியாண்டி
புனைபெயர்: சின்னரூணா
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, சிறுவர் பாடல்கள், கட்டுரை
படைப்புகள்:
- நிலவுக்கு எட்டாத வானம் –
சிறுகதைகள்
- சிந்தனைக் கனல் – கவிதைகள்
- சின்ன மலர்கள் - சிறுவர் பாடல்கள்
- தமிழைப் பிழையற எழுதுவோம் -
இலக்கண நூல்
விருதுகள்:
- மலாயாப் பல்கலைக் கழகப்
பேரவைச் சிறுகதைப் போட்டி உட்படப் பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில்
பரிசு பெற்றுள்ளார்.
|
|
 |

|