|
நிழற்படம் இல்லை |
ரங்கசாமி.அ (1930):
பெயர்: அ.ரங்கசாமி
புனைபெயர்: கோலலங்காட் ரெங்கசாமி
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம்
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்பு:
நாவல்கள்:
- புதியதோர் உலகம் - 1983
- நினைவுச் சின்னம் - 2005
- இமயத் தியாகம் - 2006
- லங்காட் நதிக்கரை - 2006
விருதுகள்:
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய
நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது 'லங்காட்
நதிக்கரை' நாவல் முதன்மைப் பரிசையும் பி. பி. நாராயணன் விருதையும்
வென்றது - 2005
- உயிர்பெறும் உண்மைகள் - தமிழ்
நேசன் நாவல் போட்டி - முதல் பரிசு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
தங்கப் பதக்கம் - 2005
இவர் பற்றி:
- 1950 முதல் எழுதி வருகிறார்.
சிறுகதைகள், நாவல்கள், மேடை மற்றும் வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார்.
பல மேடை நாடகங்கள் அரங்கேறியுள்ளன.
|
|
 |

|