|
 |
பிரான்சிஸ்.ஏ.எஸ்:
பெயர்: ஏ.எஸ்.பிரான்சிஸ்
பிறந்த இடம்: ஆர்க்கிராப்ட் எஸ்டேட், ஆயர்தாவார், பேராக்
மாநிலம் (1950) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, நாவல், வானொலி நாடகங்கள், கட்டுரை
படைப்புகள்:
- கல்வெட்டுக்கள்
காத்துக்கிடக்கின்றன - கவிதைத் தொகுதி
- நவீன சாக்ரடிஸ் - கவிதைத் தொகுதி
- சாசனம் - கவிதைத் தொகுதி
- ஊசிப்போன உறவுகள் - சிறுகதைத்
தொகுப்பு
- தேடி எடுத்த தெய்வம்
- இயேசு தந்த வரம்
- காணிக்கை
- உணவும் உறவும்
- நட்புறவு
- வேள்விப் பயணம்
- ஓரிரவு மலர்கள்
- இளமையும் இறைவனும்
- கல்வெட்டுகள்
காத்துக்கிடக்கின்றன
- வெளிச்சம் விலை போகிறது
- சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்
- புதுவானம் புலர்ந்தது
- உன்னில் உலகம்
- விழி
- கரை கடந்த கனவு
- பிதா தந்த பூமி
- என்ன தவம் செய்தேன்
- மக்கள் சக்தி
இவர் பற்றி:
- இவரது படைப்புகள் நாடு தழுவிய
நிலையில் பல பரிசுகளையும் பட்டங்களையும் இவருக்கு பெற்றுக்கொடுத்து
இவரை 'புதுக்கவிதை மன்னன்' என்ற அந்தஸ்த்துக்கு இட்டுச் சென்றுள்ளது.
இவரது படைப்புகள் பட்டப்படிப்பு ஆய்வுகளுக்காக பல மாணவர்களால்
தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய செய்தி.
|
|
 |

|