|
நிழற்படம் இல்லை |
நாகப்பன்.ஆறு:
பெயர்: ஆறு.நாகப்பன்
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, கவிதை, திறனாய்வு
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- கோணல் ஆறு
- கம்பி மேல் நடக்கிறார்கள் -
2006
விருதுகள்:
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தங்கப் பதக்கம் - 2006
இவர் பற்றி:
- இவர் பல ஆண்டுகளாக 'சக்தி'
என்னும் இந்து சமய இதழைத் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும்
பதிப்பித்து வருகிறார். சிறந்த ஆன்மீகப் பேச்சாளர்.
|
|
 |

|