|
 |
டாக்டர் சொக்கலிங்கம்.சி:
பெயர்: சி.சொக்கலிங்கம்
புனைபெயர்கள்: சிதம்பரன், நடராஜ்
தொடர்புகளுக்கு:
முகவரி:
Guna
Clinic & Surgery, 36 Jalan Dato Hamzah, 41000 Klang. |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை
படைப்புக்கள்:
கட்டுரை நூல்கள்:
- இந்தப் பயணம் தொடரும்
- ஆறுநாட்டு வேளாளர் வரலாறு
- மனதுக்கினிய சைவ சமயம்
நாவல்கள்:
- குழலி
- கோவில் முழுதும் கண்டேன்
- மனவீணை
- பேசும் ஊமைகள்
சிறுகதைத் தொகுப்புகள்:
- துணை
- உன்னை ஒன்று கேட்பேன்
கவிதைத் தொகுப்புகள்:
விருதுகள்:
- மருத்துவ மாணிக்கம் -
1986
- இலக்கியச் செம்மல் - 1990
- எழுத்து வேந்தன் - 1992
|
|
 |

|