|
நிழற்படம் இல்லை |
தன்னாசி.சி (1943):
பெயர்: சி.தன்னாசி
புனைபெயர்: சிமா, இளங்கோ
|
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை
படைப்புகள்:
கவிதைத்தொகுப்புகள்:
- இளங்கோ கவிதைகள்
- பயணங்கள் பாதைக்காக அல்ல
- மாருதி
- போர்ட் டிக்சன் மகாமாரியம்மன்
புகழாஞ்சலிப் பூக்கள்
- கவிமணியின் கவியரங்கக் கவிதைகள்
சிறுகதைத் தொகுப்பு:
- ஒரு தாய் சாபம் பெறுகிறாள்
கட்டுரைத் தொகுப்பு:
- கண்ணதாசன் கவிதைகள்: சொல்லும்
சுவையும்
விருதுகள்:
- சுவாமி இராமதாசர் – கவிமணி விருது
– 1981
- மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் பணமுடிப்பும் சான்றிதழும் – 1984
- தமிழ் நாடு வி.ஜி.பி.
சந்தனம்மாள் அறக்கட்டளை விருது – 1988
- பாரதிதாசன் நூற்றாண்டு விழா
காவியப் போட்டியில் முதல் பரிசு – 1992
- மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் சீ.வி. குப்புசாமி விருது - 1991
|
|
 |

|