|
நிழற்படம் இல்லை |
பொன்னுசாமி.டி.எஸ்:
பெயர்: டி.எஸ். பொன்னுசாமி
புனைபெயர்: தீப்பொறி
|
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை
படைப்புகள்:
கவிதைத் தொகுப்புகள்:
- தீப்பொறி (தொகுதிகள் - 1, 2)
- தீப்பொறியின் உள்ளூர்ப் பாடல்கள்
- கவியரங்கில் ஒரு கவிஞர்
பயணக் கட்டுரைகள்:
- இந்திய ரயில் பயணங்கள்
- கோம்பாக் ஆறு
விருதுகள்:
- தீப்பொறி விருது – மலேசியத்
திராவிடர் கழகம்
- டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது –
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1983
- கூட்டுறவுச் சங்கக் கவிதைப்
போட்டி – பரிசு – 1998 உட்பட
பல பரிசுகள் பெற்றுள்ளார்.
இவர் பற்றி:
- 1965 முதல் எழுதி வரும் தீவிரச்
சமுதாயச் சிந்தனையுள்ள கவிஞர். 'உயர்வோம்' இதழில்
பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஏராளமான இசைப்பாடல்கள்
எழுதியுள்ளார்; அவை உள்ளூர்ப் பாடகர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளதோடு
இசைநாடாஇ குறுந்தட்டு வடிவங்களும் பெற்றுள்ளன. பொன் பாவலர்
மன்றத்தின் தலைவர்.
|
|
 |

|