|
நிழற்படம் இல்லை |
டாக்டர் ஜெயபாரதி.சி:
பெயர்: சி.ஜெயபாரதி
புனைபெயர்: ஜெய்பி
|
|
படைப்பாற்றல்:
கட்டுரை
படைப்புகள்:
- இணையத்தில் ஜெய்பி - இணையக்
கட்டுரைகள் - 2001
- நாடி ஜோதிடம் - 2002
விருதுகள்:
- டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது –
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1992
இவர் பற்றி:
- டாக்டர் ஜெயபாரதி தமிழ் உலகம்
அறிந்த அறிஞர். தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம்,
உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் அரிய கட்டுரைகள்
எழுதியுள்ளார். ஜோதிடம், வான் நூல் ஆகியவற்றிலும் வல்லுநர். இவரின்
கட்டுரைகள் மலேசிய நாளிதழ்களிலும் வானொலியிலும் பரவலாக
வந்திருக்கின்றன. பல அனைத்துலக அரங்குகளிலும் தமிழிலும்
ஆங்கிலத்திலும் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். டாக்டர் ஜெயபாரதி
இணையத்திலும் நன்கு அறியப்பட்டவர். 'இணையம்' என்ற சொல்லைத்
தமிழுக்கு அளித்தவரும் இவரே.
|
|
 |

|