|
நிழற்படம் இல்லை |
டாக்டர் சொக்கலிங்கம்.சி (1939):
பெயர்: சி. சொக்கலிங்கம்
|
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை
படைப்புக்கள்:
நாவல்கள்:
- மனவீணை – 1990
- கோவில் முழுவதும் கண்டேன் -
1984
- குழலி – 1988
- பேசும் ஊமைகள் - 1991
சிறுகதைத் தொகுப்புகள்:
- துணை – 1982
- உன்னையன்று கேட்பேன் -
1986
கட்டுரை நூல்கள்:
- இந்தப் பயணம் தொடரும் -
1985
- மனதுக்கினிய சைவ சமயம் -
1987
கவிதைத் தொகுப்பு:
விருதுகள்:
- மண்வீணை நாவல் - சென்னை தமிழ்
வளர்ச்சி மன்றத்தர் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது – 1992
- சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான
பரிசும், பாராட்டும் - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் -
1990
- மருத்துவ மாணிக்கம் விருது –
1986
- இலக்கியச் செம்மல் - 1990
- எழுத்து வேந்தன் - 1992
இவர் பற்றி:
- ஆண்டவன் கூலி என்ற சிறுகதையே
இவரது முதல் படைப்பு. 200
க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல்கள் படைத்துள்ளார்.
|
|
 |

|