|
நிழற்படம் இல்லை |
மணியம்.ஜி.எஸ்:
பெயர்: கோ.சுப்பிரமணியம்
புனைபெயர்: ஜி.எஸ்.மணியம் |
|
படைப்பாற்றல்:
நாடகம், கவிதை, இசைப்பாடல்கள்
படைப்புகள்:
- சங்கப் பாலை – புறநானூற்றை
அடிப்படையாகக் கொண்ட நாடக நூல் - 1998
- 19 இசைக் குறுந்தகடுகளில் இவரது
பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
விருதுகள்:
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது
- பாரதிதாசன் இயக்கத்தின் விருது 'சமூக
நலக் காவலர்', 'நாடகக் காவலர்', 'இயக்குநர் வேள்' முதலிய விருதுகள்
வழங்கப் பட்டுள்ளன.
இவர் பற்றி:
- இவர் 1960
களில் இருந்து எழுதிவருகிறார்.
பெரும்பாலும் நாடகங்களும், கட்டுரைகளுமே எழுதுவார். 'கால
நட்சத்திரங்கள் கலைப் படைப்பகம்' என்னும் நிறுவனத்தை அமைத்து
நாடகங்கள் படைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். பல நாடகங்கள் எழுதி
அரங்கேற்றியவர்.
|
|
 |

|