|
 |
ஆறுமுகம்.ஐ:
பெயர்: ஐ.ஆறுமுகம்
புனைபெயர்: ஐ.இளவழகு
தொடர்புகளுக்கு:
முகவரி:
14, Jalan RK 4/25,
Rasah Kemayan,
70300 Seremban,
Negeri Sembilan,
Malaysia.
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- மண்ணுக்குச் சொந்தம்
- மீட்சி
ஏனைய படைப்புக்கள்:
- மனிதன் கதை – தத்துவக் கட்டுரைகள்
- இலட்சியப் பயணம் - நாவல்
- வேலவன் வெண்பா நூறு – வெண்பாப்
பாடல்
விருதுகள்:
- பாவலர் பொன்புனை விருது –
1967
இவர் பற்றி:
- இவர் 'அகரம்' திங்கள் இதழின்
ஆசிரியர். 1988 – 1990 வரை
மலேசிய எழுத்தாளர் சங்கங்களின் பேரவைத் தலைவராகப் பணியாற்றியவர்.
|
|
 |

|