|
 |
ஜனகபூஷணி:
பெயர்: ஜனகபூஷணி
புனைபெயர்: ஜனகா சுந்தரம், ஜனனி
பிறந்த இடம்: தமிழ்நாடு (11.8.1947)
தொடர்புகளுக்கு:
முகவரி:
8 Tingkat Pasir Belanda 9,
11920 Bayan Lepas, Penang
njhiyNgrp: 60 4 6447250
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, நாவல், நாடகங்கள், கட்டுரை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
கட்டுரைத் தொகுப்புகள்:
- திருக்குறள் தொகுப்புரை –
1998
- பாரதியார் கவிதைகள்
சிறுவர் நூல்கள்:
- கண்ணனின் துணிவு – 1998
- ஒளவையார் அறநெறி – ஆத்திசூடி (கட்டுரை)
– 1998
- பைந்தமிழ் பழங்கதைகள் -
1998
சமய நூல்கள்:
- காரைக்கால் அம்மையார் வாழ்வும்
இலக்கியமும் - 1998
இவர் பற்றி:
- இவருடைய படைப்புக்கள் வானம்பாடி,
மலேசிய நண்பன், தமிழ்நேசன், மலேசிய முரசு ஆகியவற்றிலும் இவரது
சிறுகதைகள் தமிழக ராணி வாரமலரிலும் வெளியாகியுள்ளன. இதுவரை
250க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வரை
எழுதியுள்ளார்.
|
|
 |

|