|
நிழற்படம் இல்லை |
ஜேக்கப்.பொ:
பெயர்: பொ.ஜேக்கப்
புனைபெயர்: செங்கதிரோன்
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நெடுங்கதை, கட்டுரை, கவிதை
படைப்புகள்:
- தெளிவு பிறந்தது
- கள்ளச் சந்தையில் சொக்கத்
தங்கங்கள்
இவர் பற்றி:
- 1959
முதல் எழுதி வருகிறார். 'உயர்வோம்'
பத்திரிகையின் ஆசிரியர்.
|
|
 |

|