|
நிழற்படம் இல்லை |
ஜோசப்செல்வம் (1940):
பெயர்: ஜோசப் செல்வம்
|
|
படைப்பாற்றல்:
புதுக்கவிதை, சிறுவர் கவிதைகள், மொழிபெயர்ப்புகள்
விருதுகள்:
- பன்மொழிக் கவிஞர் என்ற பட்டம் -
டத்தோ பத்மநாதன் அவர்கள் - 1979
- இலக்கியப் பரிசும், பொன்னாடையும்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1986
- மலாக்கா தந்த கவிஞர் என்ற விருது
– கவிஞர் கண்ணதாசன் - 1971
இவர் பற்றி:
- இவர், தலைமை ஆசிரியராக பணி ஓய்வு
பெற்றவர். 1962 முதல் தமிழ்,
மலாய். ஆங்கிலம் என மும்மொழிகளில் எழுதி வருகிறார். இவர் இதுவரை
7 கவிதை நூல்கள், 18
சிறுவர் கவிதை நூல்கள், 3
கட்டுரை நூல்கள், 8
மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதி
வெளியிட்டுள்ளார்.
|
|
 |

|