|
 |
பாலமுருகன்.கே:
பெயர்: கே.பாலமுருகன்
பிறந்த இடம்: மலேசியா, கெடா
தொடர்புகளுக்கு:
தொலைபேசி:
60164806241
மின்னஞ்சல்:
bala_barathi@hotmail.com |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, குறுநாவல், நாவல், கட்டுரை
படைப்புக்கள்:
கவிதைத்தொகுப்பு:
- கடவுள் அலையும் நகரம் -
2009
விருதுகள்:
- முதல்பரிசு –
நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – மலேசிய நாவல் போட்டி -
2008
- மலேசிய தேசிய
பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம் பேரவை சிறுகதைப் போட்டி
2007 – 2009
வரை பல பரிசுகள்
- சி.கமலநாதன் கவிதை விருது –
2008
- சுஜாதா நினைவு புனைவு அறிவியல்
சிறுகதைப் போட்டி – ஆசியா, பசுபிக் பிரிவுக்கான சிறந்த கதை (மனித
நகர்வும் இரண்டாவது பிளவும்)
|
|
 |

|