|
 |
பாக்கியம்.க:
பெயர்: க.பாக்கியம் |
|
படைப்பாற்றல்:சிறுகதை, நாவல், கட்டுரை
படைப்புகள்:
- முரண்பாடுகள் - சிறுகதைத்
தொகுப்பு
விருதுகள்:
- இவரது படைப்புக்கள் மாநில,
மற்றும் தேசிய அளவில் பல சாதனை விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளன.
இவர் பற்றி:
- தமிழ் இலக்கிய உலகின் முன்னணி
எழுத்தாளர்களில் ஒருவரான இவர் 1967ஆம்
ஆண்டில் எழுத ஆரம்பித்தார். இவர் ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியை.
தற்போது, மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் தலைமை
பொறுப்பேற்று, பல்வேறு சமய, சமுதாய, இலக்கியச் சேவைகளில் ஈடுபட்டு
வருகின்றார்.
|
|
 |

|