|
நிழற்படம் இல்லை |
சுப்பையா.கே:
பெயர்: கே.சுப்பையா
புனைபெயர்: சிங்காரவடிவேலன்
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாடகம், சிறுவர் பாடல்கள்கட்டுரை
படைப்புகள்:
- சிங்கார வடிவேலன் சிறுகதைகள் –
1988
- ஜூலியஸ் சீஸர் – நாடகம் -
1996
- சிறுவர் பாடல்கள் – 1996
- தெலுக் கெமாங்கில் தேசியத் தலைவர்
- சிரம்பானில் தேசியத் தலைவர்
விருதுகள்:
- மலேசிய அரசின்
AMN, PJK,
PMC, JP
ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.
|
|
 |

|