|
நிழற்படம் இல்லை |
முனுசாமி.க (1941):
பெயர்: க. முனுசாமி
புனைபெயர்: நிலாவண்ணன் |
|
படைப்பாற்றல்:சிறுகதை, கட்டுரை, நாடகம்
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்பு:
விருதுகள்:
- மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைச்
சிறுகதைகள் போட்டியில் ஐந்து முறை பரிசுகள் பெற்றுள்ளார்.
- மலேசிய எழுத்தாளர் சங்க
மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் - பரிசு
- மலேசிய பாரதிதாசன் குழுவினரின்
எழுத்தாளர் தினத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது
- 2002
|
|
 |

|