|
 |
|
கலைச்சிற்பியன்:
பெயர்: காளிமுத்து. சிவநாதன்
புனைபெயர்: கலைச்சிற்பியன்
பிறந்த இடம்: மலேசியா (1940)
தொடர்புகளுக்கு:
முகவரி:
Kali Sivanathan
No: 45, Jalan Suria 5, Taman Suria,
45600 Batang Berjuntail, Selangor, Malaysia. |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், நாடகம், ஓரங்க மேடை நாடகம்
விருதுகள்:
- நேசன் நாளிதழ் தேசிய மட்ட நாவல்
போட்டி – தங்கப் பதக்கம் - 1986
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தங்க விருது – 2005
- தூதன் மாத இதழ் சிறுகதைப் போட்டி,
மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை சிறுகதைப் போட்டிகள்
என்பவற்றில இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.
இவர் பற்றி:
- இவரது நாடகங்களும், சிறுகதைகளும்
1962 ஆம் ஆண்டு முதல் ஐந்து
ஆண்டுகள் சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பியது.
|
|
 |
|
|