|
நிழற்படம் இல்லை |
கமலாட்சிஆறுமுகம்:
பெயர்: கமலாட்சி ஆறுமுகம்
புனைபெயர்கள்: கமலச் செல்வி, கண்மணி
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, குறுநாவல், கட்டுரை
படைப்புகள்:
- சிந்தனை மலர்கள் - கட்டுரைத்
தொகுப்பு – 1989
- தியாகங்கள் - சிறுகதைத் தொகுப்பு
– 2001
விருதுகள்:
- தமிழ்ப் பணிச் செல்வி விருது –
சுவாமி இராமதாசர் வழங்கியது – 1976
- பணமுடிப்பும் பாராட்டும் -
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1984
- தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி
– முதல் பரிசு – பிரதமரால் வழங்கப்பட்டது – 1985
- விஜிபி சந்தனம்மாள் அறக்கட்டளை
விருது – 1990
- எழுத்தாளர் தின விருது –
1993
- பேராக் மாநில எழுத்தாளர் சங்க
மூத்த எழுத்தாளர் விருது – 1994
- டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது –
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 2003
- அரசாங்க விருதுகள் -
PPN, PPT
|
|
 |

|