|
 |
திருவரசு.கரு (1936):
பெயர்: கரு.திருவரசு
தொடர்புகளுக்கு:
முகவரி:
12 Jalan Pantai Jerejak 8, 11900 Penang |
|
படைப்பாற்றல்:
கவிதை, இசைப்பாடல், வானொலி, மேடை நாடகங்கள், கட்டுரைகள்
படைப்புகள்:
கவிதைத் தொகுப்புகள்:
- வண்ணங்கள்
- முதல் மலர் (இசைப்பாடல்கள்
தொகுப்பு) - 1981
- கவியரங்கில் திருவரசு -
1999
விருதுகள்:
- கோலாலம்பூர் கவிதைக்களம் - வண்ணக்
கவிஞர் விருது - 1981
- பீ.பீ.என் விருது
இவர் பற்றி:
- பல வானொலி நாடகங்களும் 'மங்கம்மா
மாளிகை' என்னும் தொடர் நகைச்சுவை நாடகமும் எழுதியுள்ளார்.
|
|
 |

|