|
நிழற்படம் இல்லை |
சுப்பிரமணியம்.கெ (1939):
பெயர்: கெ.சுப்பிரமணியம்
புனைபெயர்: பொன்முடி |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம்
படைப்புகள்:
சிறுவர்கள் கவிதைகள்:
- பறவைக் கப்பல் - 1980
- பொன்முடிக் கவிதைகள்
சிறுவர் கட்டுரைகள்:
விருதுகள்:
- தமிழ் இலக்கியக் கழகம்,
சிறுவர்களுக்கான எழுத்துப் பணிக்காக இவருக்கு கேடயம் வழங்கியது
– 1979
|
|
 |

|