|
நிழற்படம் இல்லை |
சுப்பிரமணியம்.கி (1946):
பெயர்: கி. சுப்பிரமணியம்
புனைபெயர்கள்: சுங்கை ஜாவி சுப்பிரமணியம், சுங்கை
ஜாவி கவிஞர், புதுமைக் கவிதாசன்
|
|
படைப்பாற்றல்:
நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, திறனாய்வு, சிறுவர்
இரக்கியம் படைப்புகள்:
நாடகம்:
கவிதை:
சிறுவர் நூல்கள்:
- இலட்சியங்கள் - சிறுவர் கவிதை
நூல் - 1990
- சின்னஞ்சிறு பூக்கள்
- சந்தனப் பூக்கள்
கட்டுரைத் தொகுப்பு:
- பரமஹம்சரின் பக்தி அமுதம் -
1992
விருதுகள்:
- முத்தமிழ்ச் சித்தர் விருதும்,
ஐந்தரை பவுன் தங்கப் பதக்கமும் - 1993
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தங்கப் பதக்கம் - 2005
இவர் பற்றி:
- இவர் 1963
முதல் எழுதிவருபவர். மலேசியத் தமிழ் இதழ்கள் அனைத்திலும் இவரது
எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளன.
|
|
 |

|