|
 |
புண்ணியவான்.கோ (1949):
பெயர்: கோ.புண்ணியவான்
தொடர்புகளுக்கு:
முகவரி:
3203, Lorong 9, Taman
Ria, 08000
Sungai Petani |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- நிஜம் – 1999
- சிறை – 2005
- நிறம் – சிறுகதைகள் -
தொகுப்பாசிரியர்
விருதுகள்:
- மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது - 2001
- மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக் கதைகள் போட்டியில் பலமுறை பரிசுகள் (முதற்பரிசு
உட்பட) பெற்றுள்ளார்.
- மலேசிய அஸ்ட்ரோ நிறுவனத்தின் வானவில் நடத்திய சிவாஜி கணேசன் கவிதைப்
போட்டியில் ரிங்கிட் 25,000.00
மதிப்புள்ள முதல் பரிசு பெற்றார் - 2002
இவர் பற்றி:
- கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் தலைவர்.
|
|
 |

|