|
 |
சோணைமுத்து.கு:
புனைபெயர்: மதுரை அறிவாளன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
50
Jalan
Sungai Klian, Hillside, 11200 Penang |
|
படைப்பாற்றல்:
சிறுகதைகள், கட்டுரைகள்
படைப்புக்கள்:
கட்டுரை நூல்கள்:
- அறிவியக்கப் பெரியார்
- பாரதி என்னும் பேரருவி
- ம.இ.கா.வில் தான் ஸ்ரீ
- காரிருளும் கதிரவனும்
விருதுகள்:
- மலேசிய அரசின் ஏ.எம்.என் விருது
- மலேசிய அரசின் பி.ஜே.எம் மற்றும்
பி.ஜே.கே விருதுகள்
- செந்தமிழ் எழுத்தோவியர், சமுதாயச்
செம்மல், சிந்தனைத் தென்றல் என்ற பட்டங்கள் இவருக்கு
வழங்கப்பட்டுள்ளன.
இவர் பற்றி:
- வட மலாயா தமிழ் எழுத்தாளர்
சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர்.
|
|
 |

|