|
நிழற்படம் இல்லை |
மாயதேவன்.மா.சே (1933):
பெயர்: மா.சே.மாயதேவன்
புனைபெயர்: முனியாண்டி, முனிதாசன், மாயன், மா, மரகதம்
|
|
படைப்பாற்றல்:சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, ஓரங்க நாடகம்
படைப்புகள்:
சிறுகதைத்தொகுப்பு:
குறுநாவல்:
கட்டுரைத் தொகுப்புகள்:
- மலாயாவில் தமிழர் நாகரிகமும்
கலையும் - 1958
- இலக்கியத்தில் புதுமைப்பித்தன் -
1961
- மலேசியாவில் தமிழர்கள் -
1968
- மன உணர்வுகள் - 1972
தொகுப்புகள்:
- சபலம் - சிறுகதைகள் தொகுப்பு -
1962
- இராமையாவின் இலக்கியப் பணி –
1975
- மா.செ.மாயதேசவன் இலக்கியப் பணி -
1969
விருதுகள்:
- தமிழ்ச்சீலர் - 1968
- அருட்செல்வர் விருது – தைப்பிங்
இந்து தேவாலய சபா – 1980
- தமிழ்க் காவலர் விருது – தைப்பிங்
ஐயனார் கோவில் - 2000
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப்
பாராட்டு – 1978
- அரசாங்க PJK
விருது
|
|
 |

|