|
 |
இராமு.மா:
பெயர்: எம்.ஏ.இளஞ்செல்வன்
புனைபெயர்: மா.இராமு |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், புதுக்கவிதை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- தெருப்புழுதி
- முச்சந்தி மலர்கள்
- இளஞ்செல்வன் சிறுகதைகள்
நாவல்கள்:
- பசித்திருக்கும் இளங்கொசுக்கள்
- மோகங்கள்
- வானம் காணாத விமானங்கள்
கவிதைத் தொகுப்புகள்:
- நெருப்புப் பூக்கள்
- புள்ளிகளைப் புறக்கணிக்கும்
புதுக் கோலங்கள் - தொகுப்பாசிரியர்
- இமைக்காத சூரியன்கள்
விருதுகள்:
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க
விருதும் பரிசும் - 1982, 1987
இவர் பற்றி:
- மலேசியப் படைப்பாளர்களில்
குறிப்பிடத்தக்கவர். 2000 ஆம்
ஆண்டில் காலமானார். தேசிய அளவிலான சிறுகதைப் போட்டிகளில் பரிசு
பெற்றவர்.
|
|
 |

|