|
 |
இராமையா.மா:
பெயர்: மாணிக்கம். இராமையா
புனைபெயர்: தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி.
பிறந்த இடம்: ஜொகூர் மாநிலம், தங்காக் நகர்
(1930)
தொடர்புகளுக்கு:
LC255, Jalan Naib Long,
849000 Tangkak.
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம்.
படைப்புகள்:
சிறுகதை
- இரத்த தானம் (1953)
- பரிவும் பாசமும் (1979)
- திசைமாறிய பறவைகள் (1998)
- அமாவாசை நிலவு
(2000)
நாவல்கள்
- மூங்கிற் பாலம் (!965)
- நீர்ச் சுழல் (1958)
- அழகின் ஆராதனை (1994)
- மன ஊனங்கள் (2001)
- எதிர் வீடு
கட்டுரைகள்
- மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு
(1978)
- மலேசியத் தமிழ் வரலாற்றுக்
களஞ்சியம் (1996)
கவிதை
விருதுகள்
- 'தமிழ் முரசு' சிறுகதைப்போட்டி-
முதல் பரிசு - ''வைரத் தோடு' - 1951
- சிங்கை பிரதிநிதித்துவ சபை அகில
மலாயா ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டி - முதல் பரிசு - ''சீதை'
- 1956
- மலைநாடு வார இதழ் நடத்திய
சிறுகதைப்போட்டி - முதல் பரிசு - 'துன்பத்தின் எல்லை' -
1963
- பினாங்கு புதுமைப்பித்தன் நினைவு
சிறுகதைப்போட்டி - முதல் பரிசு - 'ஊம்' - 1963
- தைப்பிங் தமிழர் திருநாள்
விழாக்குழு நடத்திய கவிதைப்போட்டி- முதல் பரிசு - 1965
- 'தமிழ் நேசன்' நடத்திய குறுநாவல்
போட்டி - இரண்டாம் பரிசு - 'முத்தழகு' - 1975
- 'தமிழ் நேசன்' நடத்திய குறுநாவல்
போட்டி- இரண்டாம் பரிசு - மன ஊனங்கள்' - 1979
- 'மயில்' வார இதழ் நடத்திய
சிறுகதைப் போட்டி- முதல் பரிசு - 'மனக் கதவு' - 1990
- 'தமிழ் ஓசை' நடத்திய பாரதிதாசன்
நூற்றாண்டு விழா சிறுகதைப்போட்டி - மூன்றாம் பரிசு - 'படிப்புக்கு
ஏற்ற வேலை' - 1992
- கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர்
சங்கம் நாவல் போட்டி - பரிசு பெற்ற நாவல் - 'அழகின் ஆராதனை'
- 1992
- தமிழகம் லில்லி தேவ சிகாமணி
நினைவு இலக்கியப் பரிசுகள் திட்டம்- சிறுகதைப் பிரிவில் சிறப்பு
பரிசு 'சங்கொலி சிறுகதைகள்' - 1993
- மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கங்களின் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டி- முதல் பரிசு - 'வெற்றியிலும்
ஒரு தோல்வி' - 1994
- மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப்
பேரவை 1995ஆம் ஆண்டுவரை
நடத்திய பத்து சிறுகதைப்போட்டிகளில் இருமுறை இரண்டாம் பரிசுகளும்இ
இருமுறை மூன்றாம் பரிசுகளும்இ இருமுறை ஆறுதல் பரிசுகளும்
பெற்றுள்ளார்
- 'தமிழ் நேசன்' பவுன் பரிசு
திட்டத்தின் கீழ் நடத்திய போட்டியில் தங்கப்பதக்கம் - 'ஆறு மாதங்கள்'
- 1975
- கீழ் பேராக் மாநிலத் தமிழ்
எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை ஆய்வில் தங்கம் வென்றது 'பறி'
- 1976
- பத்துமலைத் தமிழர் திருநாள்
விழாக் குழு நடத்திய சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம்
பெற்றுள்ளார்.
- 'சிறுகதை மன்னன்' விருது - 'பொன்னி'
திங்களிதழ் - 1967
- 'இலக்கிய குரிசில்'- சென்னை
கவிஞர் பாசறை – 1978
- பி.ஐ.எஸ் விருது - மேன்மை தங்கிய
ஜொகூர் மாநில சுல்தான் – 1979
- 'எழிற்கவி ஏந்தல்' விருது - உலகத்
தமிழ் பண்பாட்டு இயக்கம் - 1992
இவர் பற்றி:
- இவர் சிறுகதை மன்னர் என்று
சிறப்பித்து அழைக்கப்பட்டவர். இவர் 500
க்கும் மேற்பட்ட கட்டுரைகள்,
100 க்கும் மேற்பட்ட கவிதைகள்
எழுதியுள்ளார். சிறந்த சொற்பொழிவாளர், அச்சமற்ற சிந்தனையாளர்.
|
|
 |

|