|
நிழற்படம் இல்லை |
அப்துல்லத்தீப்.மு:
பெயர்: மு.அப்துல் லத்தீப்
புனைபெயர்கள்: மண்ணின் மைந்தன். தோழன் மு.அ.
பிறந்த இடம்: தமிழகம் (1937)
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, நாடகம்
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுதிகள்:
- மனித தெய்வம்
- கதைக் கொத்து
- சிறுகதைக் களஞ்சியம்
கட்டுரைத் தொகுப்புகள்:
- பூவுலகில் புகழடைந்தோர்
- மணிச்சரம்
- எண்ண ரதங்கள்
- சில நிமிடங்களில் சில சிந்தனைகள்
விருதுகள்:
- இவரது சேவையைப் பாராட்டி
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தங்கப்பதக்கமும், பணமுடிப்பும்,
நற்சான்றிதழும் வழங்கியது.
- மலேசிய தமிழ் இலக்கியப்
படைப்பாளர் சங்கம் - டத்தோ பத்மநாபன் இலக்கிய விருது வழங்கியது.
இவர் பற்றி:
- இவர் 100
சிறுகதைகள், 100
கட்டுரைகள், 30
வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். மலைநாடு, தேச தூதன், தினமணி ஆகிய
நாளேடுகளில் செய்தி ஆசிரியராக விளங்கியவர். மலேசிய வானொலி –
தொலைக்காட்சிகளிலும் செய்தி வாசிப்பவராகவும் பணிபுரிந்துள்ளார்.
|
|
 |

|