|
 |
பெருமாள்.மு (1942):
பெயர்: மு.பெருமாள்
புனைபெயர்: மு.அன்புச்செல்வன்
பிறந்த இடம்: மலேசியா (5.10.1942)
தொடர்புகளுக்கு:
முகவரி:
19, Jalan Dato Senu 18, 51 000
Sentul Pasar,
Kuala Lumpur
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, நாவல், தொடர்கதை, புதுக்கவிதை
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- தவத்தின் வலிமை – 1971
- தீபங்கள் – 1981
- மு. அன்புச்செல்வன் சிறுகதைகள் –
1998
- விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்
– 2001
நாவல்:
புதுக் கவிதைகள்:
கட்டுரை:
- திரைப்பாடல்களின் தாக்கங்கள் -
2004
விருதுகள்:
- சிறுகதைப் போட்டிகளில் பலமுறை
பரிசுகளும் பதக்கங்களும் பெற்றுள்ளார். மலாயாப் பல்கலைக் கழகத்
தமிழ்ப் பேரவையின் ஆண்டுப் போட்டிகளில் பலமுறை முதல் பரிசு
பெற்றுள்ளார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது
- 1983
|
|
 |

|