|
நிழற்படம் இல்லை |
ராஜன்.மு (1966):
பெயர்: மு.ராஜன்
புனைபெயர்: முரசுராஜன் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, புதுக்கவிதை, சமயக் கட்டுரைகள்
படைப்புகள்:
- இயேசு செய்த அற்புதங்கள் -
2002
- கவிஞர் கண்ட இயேசு
- குமரிக் கண்ட நாகரிகமும்
விவிலியமும்
விருதுகள்:
- உலகத் தமிழ் கிறிஸ்த்துவ
எழுத்தாளர் சங்கம் - இலக்கியத் தென்றல் விருது - 1996
- சென்னை தாய்மண் இலக்கியக் கழகம்
- இலக்கிய ஒளி விருது – 1996
- சென்னை பாரதிதாசன் நினைவுநாள்
விழா - முத்தமிழ் மாமணி விருது - 2002
|
|
 |

|