|
 |
முகமதுசுல்தான்:
பெயர்:முகமது சுல்தான்
புனைபெயர்:மைதீ சுல்தான்
தொடர்புகளுக்கு:
முகவரி:
15 Jalan SS 17/2G, 47500 Subang Jaya |
|
படைப்பாற்றல்:சிறுகதை, கவிதை, கட்டுரை
படைப்புகள்:
- மைதீ சுல்தான் கவிதைகள் -
1989
- மைதீ சுல்தான் சிறுகதைகள் -
1989
விருதுகள்:
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- சா.அன்பானந்தன் விருது - 2000
இவர் பற்றி:
- இவர் சிறந்த வானொலி அறிவிப்பாளர்,
தயாரிப்பாளர்; விளையாட்டு வருணனைகளில் வல்லவர். பட்டி மன்றப்
பேச்சாளர். தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் ஈடுபாடுள்ளவர்.
|
|
 |

|