|
நிழற்படம் இல்லை |
பாலகிருஷ்ணன்.ந:
பெயர்: ந.பாலகிருஷ்ணன்
புனைபெயர்: ந. பச்சைபாலன்
|
|
படைப்பாற்றல்:சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை
படைப்புகள்:
- மௌனம் கலைகிறேன் – சிறுகதைகள் –
1986
- கூவத் துடிக்கும் குயில்கள் -
தேசியப் பல்கலைக்கழக மாணவர்களின் புதுக்கவிதைத் தொகுப்பு –
1990
- நெம்புகோல் – புதுக்கவிதைகள் -
1997
விருதுகள்:
- தமிழ் நேசன் இலக்கியக்
கருத்தரங்கம் (1983, 1985),
ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (1983, 1984),
மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டி, மயில் சிறுகதைப்
போட்டி ஆகியவற்றில் பரிசுகள் பெற்றுள்ளார்.
இவர் பற்றி:
- 1976 முதல் எழுதி வருகிறார்.
சிறுகதைகள், கவிதைகளுடன் புதுக்கவிதைகள் பற்றி நிறைய விமர்சனக்
கட்டுரைகள் எழுதியுள்ளார். இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்
மொழி இலக்கிய வழிகாட்டிக் கட்டுரைகள் அதிகம் எழுதியுள்ளார். காஜாங்
இலக்கியக் களத்தின் நிறுவுநரும் தலைவரும் ஆவார்.
|
|
 |

|