|
 |
|
மகேஸ்வரி.ந:
பெயர்: ந. மகேஸ்வரி
புனைபெயர்: மாங்கனி, மோகினி
வதிவிடம்: மலேசியா
தொடர்புகளுக்கு:
27, Jalan Kriang,Telok Gadong
Klang 41100,Malaysia
Tel: 60333720836
|
|
படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், தொடர்கதை,
நாவல், வானொலி நாடகம், சிறுவர் இலக்கியங்கள்
படைப்புகள்:
- தாய்மைக்கு ஒரு தவம் - சிறுகதைத்
தொகுப்பு
- மகேஸ்வரியின் சிறுகதைகள்
- பிறந்தநாள் பரிசு – மாணவர் கதைகள்
- புதிய வாரிசு – நாவல்
விருதுகள்:
- தமிழ் நேசன் - நேசன் எழுத்தாளர்
என்ற சிறப்பு விருதும், தங்கப்பதக்கமும் - 1963, 1973,
2003, 2004
- டான்ஸ்ரீ ஆதி. நூகப்பன் இலக்கிய
விருது – 1989
- பாரதி தாசன் இயக்கத்தின் ரிங்.
5000 பரிசு – 2004
- டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப்
பரிசு – 2004
- இலக்கியத்துறை சாதனையாளர் விருது
– 2004
- இலையுதிர் காலம் - சிறுகதை –
தமிழக, மலேசிய எழுத்தாளர் சங்கத்தினரால் சிறந்த கதையாகத்
தெரிவுசெய்யப்பட்டது.
- தமிழ் நேசன் நாளிதழின் மாதாந்தப்
பரிசு
- நினைவுகளின் நிழல் கோடுகள் நாவல்
- இரண்டாம் பரிசு (7000
வெள்ளி) - மலேயா பல்கலைக்கழகமும், தோட்டத் தொழிலாளர் சங்கமும்
இணைந்து நடத்திய நாவல் போட்டி
- அமரர் தேவன் நினைவுப் பரிசு –
கம்போடிய பயணக் கட்டுரை
- சிறந்த எழுத்தாளராகத் தெரிவு –
தமிழ் நேசன் நாளிதழ் - 1963
- சங்கிலிமுத்து அங்கம்மாள்
நினைவுப் பரிசு - மகேஸ்வரியின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)–
பாரதிதாசன் குழுவினர் -2004
|
|
 |
|
|