|
நிழற்படம் இல்லை |
நாகப்பன் துரைசாமி (1953):
பெயர்: நாகப்பன் துரைசாமி
புனைபெயர்: பொன் நாவலன்
|
|
படைப்பாற்றல்:
கவிதை படைப்புகள்:
கவிதைத் தொகுப்புகள்:
- புதுமைக் கவிஞர் பொன் நாவலன்
கவிதைகள்
- கரும்பும் கண்ணீரும்
- பொன் விடியல்
விருதுகள்:
- கலைமாமணி சா.ஆ.அன்பானந்தன் விருது
– மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கம் - 2004
- வானொலி, தொலைக்காட்சி, மேடை
கவியரங்குகளில் பங்குபற்றி பரிசும் பாராட்டும் பெற்றுள்ளார்.
|
|
 |

|