|
 |
அருணாசலம்.பூ:
பெயர்: பூ. அருணாசலம்
புனைபெயர்: பூவன்னா
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், நாடகம்
படைப்புக்கள்:
- வரலாற்றில் ஒரு மாமனிதர்
- சமுதாய வீதி
- கும்பிட்ட கரங்கள்
- ஒரு தேசத்தின் சரித்திர மகன் (மலாயாவின்
முதல் பிரதமரைப்பற்றியது)
- பூவோ பூ
விருதுகள்:
- சிங்கை கலாச்சார அமைச்சு நடத்திய
தமிழ் மொழி நாடகப் போட்டி – துரோகி நாடகம் முதல்பரிசு -
1961
இவர் பற்றி:
- மலேசியாவின் மூத்த
எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 1961-1964
ஆம் ஆண்டுகளில் 15
எழுத்தாளர்களை ஒன்றிணைத்து சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டு
சாதனைபடைத்தார். பூக்காமல் போகுமா பூ, மஞ்சள் குங்குமம் என்ற இவரது
இரண்டு நாவல்கள் சிங்கப்பூர் வானொலியில் நாடகத்தொடராக இருமுறை
வெளிவந்தது.
|
|
 |

|