|
நிழற்படம் இல்லை |
கோவிந்தசாமி.பி (1938):
பெயர்:
பி.கோவிந்தசாமி
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாடகம், கட்டுரை
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- மனங்கள்
- உடல் மட்டும் நனைகிறது
- ஒரு விடியல்
விருதுகள்:
- மலேசிய எழுத்தாளர் சங்கத்தின்
விருது - இருமுறை
- சி.வீ.குப்புசாமி விருது –
2000
|
|
 |

|