|
 |
புஷ்பலீலாவதி (1947):
பெயர்: புஷ்பலீலாவதி
புனைபெயர்: பாவை, நாகலட்சுமி
தொடர்புகளுக்கு:
முகவரி:
54
Taman Nirwana, Lorong Nirwana 10, 14000 Bukit Mertajam |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, கட்டுரை. வானொலி நாடகம்
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்பு:
குறுநாவல்கள்:
- கோடுகள் கோலங்களானால் -
1997
விருதுகள்:
- மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை தங்கப் பதக்கம்
பெற்றுள்ளார்.
- மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச்
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளார்.
|
|
 |

|