|
நிழற்படம் இல்லை |
இளமுருகு.இர.சா:
பெயர்: இர.சா.சண்முகம்
புனைபெயர்: இர.சா.இளமுருகு (1939) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, நாடகம்
படைப்புக்கள்:
- மலர் மங்கை – சிறுகதைத்தொகுப்பு
விருதுகள்:
- டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின்
50 -வது பிறந்த நாள் கட்டுரைப் போட்டி
- இரணடாம் பரிசு – 1987
- முருகு சுப்பிரமணியன் விருது -
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 2002
இவர்பற்றி:
- இவர் பல மேடை நாடகங்கள், வானொலி
நாடகங்கள் எழுதி மேடையேற்றி உள்ளார்.
|
|
 |

|