|
 |
|
கார்த்திகேசு.ரெ:
பெயர்: ரெ.கார்த்திகேசு
பிறந்த இடம்: மலேசியா (1940)
தொடர்புகளுக்கு:
முகவரி:
356 – W, Lengkok Pemancar, Gelugor,
Penang 117000, Malaysia
Tel: 60194142330
E.mail: karthi@streamyx.com |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம்
படைப்புக்களில் சில:
சிறுகதைத்தொகுப்புகள்:
- புதிய தொடக்கம் - 1974
- இன்னொரு தடைவ - 2001
- ஊசி இலை மரம் - 2003
- மனசுக்குள்
நாவல்கள்:
- தேடிவரும் தருணங்கள் -
1993 (இரண்டு நாவல்கள்;)
- அந்திம காலம் - 1998
- வானத்து வேலிகள் - 1997
- காதலினால் அல்ல - 1999
- சூதாட்டம் ஆடும் காலம் -
2005
தொகுப்புக்கள்:
- மலேசிய, சிங்கப்பூர் தமிழ்
இலக்கியம் 2005 – 2007
கட்டுரை தொகுப்புக்கள்:
இவர் பற்றி:
- இவர் மலேசிய அறிவியல்
பல்கலைக்கழகத்தில் வானொலி, தொலைக்காட்சித் துறையின் பேராசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மலாய் மொழியில் 6 சிறுவர் நூல்களை
வெளியிட்டுள்ளார்.
|
|
 |
|
|