|
 |
சண்முகம்.ரெ:
பெயர்: ரெ.சண்முகம்
புனைபெயர்கள்: மாடலன், தமிழடியான்
தொடர்புகளுக்கு:
முகவரி:
5
Jalan 22/44B,
46300 Petaling Jaya.
|
|
படைப்பாற்றல்:
இசைப்பாடல்கள், கட்டுரை, சுயசரிதை, நாடகம், கவிதை, சிறுகதை
படைப்புக்கள்:
- ரெ.ச.இசைப்பாடல்கள்
- பிரார்த்தனை – கவிதைத் தொகுப்பு
- நல்லதே செய்வோம் - கட்டுரைத்
தொகுப்பு
- இந்த மேடையில் சில நாடகங்கள் -
சுயசரிதை
இவர்பற்றி:
- இவர் சிறந்த ஒரு இசைக் கலைஞர்.
முன்னாள் மலேசிய வானொலி ஒலிபரப்பாளர். மலேசிய அரசின் விருதுகள்
உட்பட பல விருதுகளும், பட்டங்களும் பெற்றவர்.
|
|
 |

|