|
நிழற்படம் இல்லை |
சத்தியபாமா.எஸ்.பி:
பெயர்: எஸ்.பி.சத்தியபாமா
புனைபெயர்: எஸ்.பி.பாமா
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, வானொலி நாடகங்கள்
விருதுகள்:
- மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் சிறுகதைக்கான மாதாந்திர பவுன் பரிசு – 2003
- மலேசிய பாரதிதாசன் குழுவினரின்
எழுத்தாளர் தினத்தில் சிறப்பு – 2002
- தமிழ் நேசனின் மூன்று
மாதங்களுக்கு ஒரு முறையான சிறுகதைகள் தேர்வில் இரண்டாம் பரிசு
– 2003
இவர்பற்றி:
- இவர் ஒரு வானொலி, தொலைக்காடசி
செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர். விக்கிரம் கண்ட விசித்திர
வழக்குகள், தான் என்ற சிறை என்னும்
வானொலித் தொடர் நாடகங்கள் ஒலிநாடாக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மலேசியத் தொலைக்காட்சியில் ஓடும் மேகங்கள், வேண்டும் உந்தன் உறவு
கிய நாடகங்களை எழுதி இயக்கியும் உள்ளார்.
|
|
 |

|